• Best Online Coaching for Competitive Exams!

    Keep Learning...Deep Learning...

  • HELPING TO
    ATTAIN YOUR GOALS.

    Prepare from the place where you feel comfortable and loved.
    No need to waste your valuable time. Learn from home.
  • Always for you...

    We are working our best to deliver you the best experience while you study from home or while you learn on the go.

Check our other websites also: www.yourexam.online

2024 TNPSC GROUP 4 ONLINE BATCH

Where to Study & Study Materials

டி.என்.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் தலைப்புகளை பள்ளிப்பாடத்திட்டத்தில் எங்கு படிக்க வேண்டும் என்பதையும் அதற்கான PDFம் வழங்கப்படும். 

பள்ளிப் புத்தகங்கள் இல்லாதவர்கள் நாங்கள் வழங்கும் PDFயைப் பயன்படுத்தி படித்துக் கொள்ளலாம். டி.என்.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் சில தலைப்புகள் பள்ளிப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்காது, அத்தகைய தலைப்புகளுக்கு ஆன்லைன்மேனியா Study Materials வழங்கப்படும்.

தினசரி மற்றும் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF வடிவில் வழங்கப்படும்.

Video Classes

டி.என்.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் அனைத்து தலைப்புகளுக்கும் வீடியோ வகுப்புகள் வழங்கப்படும். 

தமிழ் பகுதிக்கு பள்ளிப் பாடப்புத்தகத்தின் அடிப்படையில் இயல்வாரியாக வீடியோ வகுப்புகள் வழங்கப்படும். 

முந்தைய டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாள்களின் கணித பகுதிகளுக்கும், பள்ளி பாடப்புத்தகத்தில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. கணித தலைப்புகளுக்கும் எளிமையான முறையில் தீர்வு காணும் வீடியோ வகுப்புகள் வழங்கப்படும். தினசரி நடப்பு நிகழ்வுகள் வீடியோ வகுப்புகள் வழங்கப்படும்.

Online Test

தமிழைப் பொறுத்தவரை 6 முதல் 12 வரை புதிய மற்றும் பழைய சமச்சீர் பாடங்களுக்கும் இயல் வாரியாகவும் பருவ வாரியாகவும் வகுப்பு வாரியாகவும் நீங்கள் தேர்வெழுதிப் பயிற்சி செய்யலாம். அதேபோல், 6-10 அறிவியல் மற்றும் ச.அறிவியல் பாடங்களுக்கும் பயிற்சி செய்ய முடியும். 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வரலாறு, பொருளாதாரம், மேலும் நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட முக்கியமான மற்ற தலைப்புகளுக்கும் தேர்வெழுதி பயிற்சி செய்யலாம். இதுதவிர, டி.என்.பி.எஸ்.சி. முந்தைய வினாத்தாள்களையும் ஆன்லைன் தேர்வாக எழுதி பயிற்சி செய்ய முடியும். மேலும், முழுத்தேர்வுகள் மற்றும் மாதிரித் தேர்வுகளுக்கும் வழங்கப்படும்.

WHY CHOOSE ONLINEMANIA?

Enhanced Training for Competitive Exam Aspirants and School Students with the Aid of Technology.