ஓவியம்

Tags

Blog tagged as ஓவியம்

TNPSC MANIA - TAMIL BITESIZE

By onlinemania

ஓவியக்கலை - 2

  • ஓவ, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி

  • ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன்

08.01.17 08:09 PM - Comment(s)

TNPSC MANIA - TAMIL BITESIZE

By onlinemania

ஓவியக்கலை - 1

  • எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம்.
  • காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக்கலை.

08.01.17 11:56 AM - Comment(s)