அடைமொழி:
பலவகைப்பட்டதாக இருக்கும் பொருளை இனம் பிரித்து காட்டுதற்கு பயன்படும்தனிச்சொல்அடைமொழி ஆகும்.
...
(1)
(1)
(1)
(2)
(1)
(1)
(1)
(47)
(3)
(16)
(23)
(7)
(13)
(19)
(2)
(1)
(0)
அடைமொழி:
பலவகைப்பட்டதாக இருக்கும் பொருளை இனம் பிரித்து காட்டுதற்கு பயன்படும்தனிச்சொல்அடைமொழி ஆகும்.
...
வழு, வழாநிலை, வழுவமைதி:
வழாநிலை:(ஆறு வகை)
வகை  ...
புணர்ச்சி:
இரண்டு அல்லது பல சொற்கள் இணைவது புணர்ச்சி ஆகும்.
இயல்பு புணர்ச்சி:- நிலைமொழியும், வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இயல்பாகப்புணர்வதை இயல்பு புணர்ச்சி என்பர்.
எ.கா:
வாழை+மரம் --> வாழைமரம்
பொன் +வளையல் --> பொன்வளையல்
மலர் +மாலை --> மலர்மாலை
பனை+...
ஆகுபெயர்: 16வகை (அ) பலவகை
ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய
வேறொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயராகும்.
1.முதலாகுபெயர் (அ) பொருளாகுபெயர்:-
மல்லிகை சூடினாள்
(மல்லிகை என்பது முதற்பொருளாகிய கொடியைக் குறிக்காமல் 'பு+'என்னும்சினையைக்குறிக்கிறது....
தொகாநிலைத் தொடர்: (9 வகை)
ஒரு தொடரில் இரு சொற்களுக்கு இடையில் சொல்லோ, உருபோ மறையாதுவெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் ஆகும்.
தொகை - மறைந்து வருதல்
தொகா - மறையாது வெளிப்படையாக வருதல்
வகைகள்
எ.கா
1. எழுவாய்த் தொடர் - கபிலன் ...