6 வது சமச்சீர் கல்வி புத்தக முக்கிய வினாக்கள்

09.01.19 08:15 PM

மரமும் பழைய  குடையும்

1. பிஞ்சு  கிடக்கும்  பெருமழைக்கும் தாங்காது  எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்

   -  அழகிய சொக்கநாதபுலவர்

2. மரமும் பழையகுடையும் ஆசிரியர்

   -  அழகிய சொக்கநாதபுலவர்

3. அழகிய சொக்கநாதப்புலவர்  பிறந்த ஊர்

   -  திருநெல்வேலி  மாவட்டத்திலுள்ள  தச்சநல்லூர்

4. அழகிய  சொக்கநாத புலவரின்  காலம்

   -  கி.பி.19ம் நூற்றாண்டு

5. அழகிய சொக்கநாத  புலவரின் பாடல்  எண்ணிக்கை எத்தனை  

   -  25க்கும்  மேற்பட்ட  தனிப்  பாடல்களை

இயற்றியுள்ளார்

6. ஒரு சொல்லோ தொடரே இருபொருள் தருமாறு பாடுவது

   -  சிலேடை  அல்லது  இரட்டுறமொழிதல்

7. அடைக்கலம் என்று வந்து அடைந்தவரை அளிக்கும் மன்னனே  என்று கூறப்படுபவர்  

   -  முத்துச்சாமித்துரை

8. சொல்பொருள்:

கோட்டுமரம் -  கிளைகளை  உடைய  மரம்

பீற்றல் குடை -  பிய்ந்த கடை

onlinemania